உலகக்கோப்பை டி20 போட்டியில் அமெரிக்கா அணி வெற்றி- கன்னடாவை வீழ்த்தியது.

by Staff / 02-06-2024 04:01:42pm
உலகக்கோப்பை டி20 போட்டியில் அமெரிக்கா அணி வெற்றி- கன்னடாவை வீழ்த்தியது.

அமெரிக்கா கிராண்ட் லாரி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கனடா அணி களத்தில் இறங்கி ஆட..... இருபது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களை எடுத்தது அடுத்து ஆட களம்புகுந்த அமெரிக்க அணி 17.4 ஓவரில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கனடா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 

Tags :

Share via