அதிமுகவில் தனக்கான அதிகாரம் தற்போது தொடர்கிறது ஓபிஎஸ்

by Editor / 12-07-2022 05:38:23pm
அதிமுகவில் தனக்கான அதிகாரம் தற்போது தொடர்கிறது ஓபிஎஸ்

ஒருங்கிணைப்பாளர் பொருளாளர் என்ற முறையில் அதிமுகவில் தனக்கான அதிகாரம் தற்போது வரை தொடர்வதாக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதிமுகவின் சிறப்புப் பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் கொரியர் மூலம் ஓ பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள கடிதத்தில் ஒற்றை பதிவு அதிகாரம் கொண்ட பொதுச்செயலாளர் அல்லது பிற புதிய அதிமுகவில் உருவாக்கப்பட்ட உள்ளதா. கடிதம் வந்தால் ஏற்கக்கூடாது என தெரிவித்துள்ளார் திமுக சிறப்புப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என மேல்முறையீட்டுக்கு செல்ல இருப்பதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via