இந்தியாவில் 5.10 கோடி பேருக்கு வேலை இல்லை

by Staff / 28-12-2022 03:42:56pm
இந்தியாவில் 5.10 கோடி பேருக்கு வேலை இல்லை

இந்தியாவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்திய பொருளாதாரம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 5.10 கோடியை கடந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவில் பணி செய்வோர் எண்ணிக்கை 44.2 கோடியாக இருந்தது. 2020ல் இது 42.4 கோடியாக குறைந்தது. பின் கடந்த 2021ம் ஆண்டு 43.5 கோடி பேர் மட்டுமே இந்தியாவில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via