பணக்காரர்களுக்கு வேலை செய்யும் கட்சி பாஜக டி.கே.எஸ் இளங்கோவன்

by Staff / 28-12-2022 03:40:43pm
 பணக்காரர்களுக்கு வேலை செய்யும் கட்சி பாஜக  டி.கே.எஸ் இளங்கோவன்

பாஜக கட்சி குஜராத்தில் உள்ள 2 பணக்காரர்களுக்கு புரோக்கர் வேலை செய்யும் கட்சியாக உள்ளது என டி.கே.எஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். பொதுத்துறை நிறுவனங்களை பணக்காரர்களுக்கு விற்கும் கட்சியாக பாஜக உள்ளடு என்றும், மக்களுக்கு பாஜகவினால் சிறிதும் பயனில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via