தேர்தல் பணிகளை இப்போதே தொடங்குங்கள்: மு.க.ஸ்டாலின்

by Staff / 28-12-2022 03:28:36pm
தேர்தல் பணிகளை இப்போதே தொடங்குங்கள்: மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்குங்கள் என முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்குமாறு திமுக நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள். அதனை எதிர்கொள்ள தயாராக இருங்கள். அணிகளில் வழங்கப்பட்ட பொறுப்பை பெருமையாக கருதாமல், களத்தில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo