பனிமூட்டம்: 331 ரயில்கள் ரத்து

வட இந்தியாவில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதையடுத்து இன்று இயக்கப்படும் 331 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. வடக்கு, மத்திய, கிழக்கு, தென்னகம், மேற்கு ரயில்வே ஆகிய ரயில் நிர்வாகங்கள் உள்ளூர் மற்றும் தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் 268 ரயில்களின் சேவையை முழுமையாகவும், 63 ரயில் சேவைகளை பகுதியாகவும் ரத்து செய்துள்ளனர்.
Tags :