மாணவச் செல்வங்களுடன் பெருமகிழ்வுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

by Editor / 21-02-2022 11:57:07pm
 மாணவச் செல்வங்களுடன் பெருமகிழ்வுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின்  ட்வீட்

குடியரசு நாள் விழா அணிவகுப்பில் இடம் மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஊர்தி, உங்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்து, மாணவர்களையும் ஈர்த்துள்ளது. மெரினாவில் ஊர்திகளைக் காண வந்த மாணவச் செல்வங்களுடன் பெருமகிழ்வுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

Tags :

Share via

More stories