அதிமுக மாவட்டச் செயலாளர்கள் நியமனம்.-ஓ.பி.எஸ்

அதிமுக மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார், திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளராக வி.கே பி.சங்கர்,கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக ராமசாமி,ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ஆக முருகானந்தம், ஈரோடு மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஆகியோரை நியமித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும்,முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Tags :