சென்னை முழுவதும் மழை

by Admin / 08-11-2022 06:31:01am
சென்னை முழுவதும் மழை


சென்னையிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் லேசானது முதல் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது தி.நகர்,கோடம்பாக்கம்,வடபழனி,தேனாம்பேத்டை.எழும்பூர்,அண்ணாநகர்,பெரம்பூர்,கொளத்தூர் பகுதிகளில் தொடர்மழை பெய்து வந்தது சற்று முன் மழை வரை பெய்த மழை சில இடங்கள் நின்றுள்ளது
 

 

Tags :

Share via