"பாகிஸ்தானைப்போல வங்கதேசம் மாறிவிடும்"

பாகிஸ்தானைப்போல வங்கதேசம் மாறிவிடும் என வங்கதேச போராட்டங்கள் குறித்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீத் வாசித் விரக்தியுடன் கூறியுள்ளார். மேலும் அவர், “வங்கதேத்தின் முன்னேற்றத்திற்காக பல விஷயங்கள் செய்த பிறகும், அவருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடும் மக்களைப் பார்த்து எனது தாயார் மிகுந்த மன வருத்தத்திலும் ஏமாற்றத்திலும் உள்ளார். நடப்பு ஆட்சிக் காலத்துடன் ஓய்வு பெறுவது என்ற முடிவில் ஏற்கனவே இருந்த அவர், இனி வங்கதேசத்திற்கு வரவே மாட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
Tags :