சீக்கிய மத குரு தேக் பகதூர்400 பிறந்தநாள் கொண்டாட்டம்

பிரதமர் மோடி வருகிற 21-ஆம் தேதி சிறப்புரை சீக்கிய மதகுரு ஒருவர்400 பிறந்த நாளையொட்டி வரும் 21ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு தேக் பகதூர் இன் 400 வது பிறந்தநாள் சிறப்பு கொண்டாடப்பட உள்ளது .இதையொட்டி செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அப்போது அவரை கவுரவிக்கும் விதமாக நாணயம் மற்றும் சிறப்பு தபால் தலை வெளியிடப்படுகிறது.
Tags :