75,226 பேருக்கு அரசு பணிநியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

தேசிய அளவில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்றார். தற்போது அரசு பணிகளுக்கு 71 ஆயிரம் பேர் தேர்வாகியுள்ளனர். இதற்கான பணி நியமன ஆணைகளை நாடு முழுக்க நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாம்களில் மோடி அறிவித்துள்ளார். ரோஜ்கார் மேளா திட்டம் என்னும் வேலை வாய்ப்பு திருவிழா கடந்தாண்டு அக்டோபர் 22 ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.. முதற்கட்டமாக 75,226 பேருக்கு அரசு பணிக்கான ஆணை இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
Tags :