116 நாடுகளுடன் இரு தரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம்

by Editor / 02-08-2022 03:26:26pm
116 நாடுகளுடன் இரு தரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம்

இந்தியா 116 நாடுகளுடன் இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சிறிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகள் விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. அமெரிக்கா ஜப்பான் இங்கிலாந்து ஆஸ்திரேலியா கனடா சீனா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் சர்வதேச விமான கட்டணம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

 

Tags :

Share via