நீதிமன்றம் சென்று விஜய் நீட் விலக்கு பெறட்டும் ஸ்ரீனிவாசன்,

by Staff / 03-07-2024 12:20:42pm
நீதிமன்றம் சென்று விஜய் நீட் விலக்கு பெறட்டும் ஸ்ரீனிவாசன்,

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக சென்னை திருவான்மியூரில் நடிகர் விஜயின் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பேசிய விஜய் நீட் தேர்வை நடத்தக்கூடாது எனவும் நீட்டிற்கு எதிராக தமிழ்நாடு அரசு இயற்றிய தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்பதாகவும் தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன், “விஜய் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்.” என்றார்.

 

Tags :

Share via

More stories