நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 5, 650 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு 25 ரூபாய் குறைந்து 5625 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

by Admin / 19-05-2023 11:13:43am
நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 5, 650 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு 25 ரூபாய் குறைந்து 5625 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மூன்று நாட்களாக தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகின்றது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 5, 650 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு 25 ரூபாய் குறைந்து 5625 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் விலையில் 200 ரூபாய் குறைந்துள்ளது .நேற்று 45 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்ற பவுன் என்று 45 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. சுத்த தங்கம் 24 கேரட் ஒரு கிராம் நேற்றைய விலை 6124 ரூபாய் ஒரு பவுன் 48,092 ரூபாய் இன்றைக்கு ஒரு கிராம் 6,092 ரூபாய்க்கும் ஒரு பவுன் 48,736 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 78 ரூபாய் 10 காசாக இருந்தது இன்றைக்கு 10 காசு குறைந்து 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 78 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது..

நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 5, 650 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு 25 ரூபாய் குறைந்து 5625 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
 
Tags :

Share via