தேனிமாவட்டத்தில் சூறாவளி  காற்றுடன் கனமழை 

by Editor / 19-05-2023 09:30:51am
தேனிமாவட்டத்தில் சூறாவளி  காற்றுடன் கனமழை 

தேனி மாவட்டம் முழுவதும் சூறாவளி  காற்றுடன் பெய்த கனமழையால் பல இடங்களில் விவசாயம் செய்த வாழைதென்னை, நெல் பயிர்கள் சேதம்.விவசாயிகள் கவலை பொதுமக்கள் மகிழ்ச்சி.

பெரியகுளம், ஆண்டிபட்டி தேனி ஆகிய நேரு நகர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக அப்பகுதியில் மரம் விழுந்து சேதம்.

வீடுகளில் உள்ள தகர மேற்கூரை காற்றின் வேகத்தை தாக்குப் பிடிக்காமல் பெயர்ந்து அடித்து செல்லப்பட்டு.
பெரும் சேதம் தீயணைப்பு மற்றும் மீட்பதுறையினர் விரைந்து வந்து பாதிக்கப்பட்ட இடங்களைபார்வையிட்டு  மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo