விபத்தில் தவெக  மாநாட்டுக்கு புறப்பட்ட விஜய் ரசிகர் பலி. 

by Editor / 27-10-2024 08:43:50am
விபத்தில் தவெக  மாநாட்டுக்கு புறப்பட்ட விஜய் ரசிகர் பலி. 

சென்னை தேனாம்பேட்டையில் இருந்து தவெக மாநாட்டிற்கு புறப்பட்ட விஜய் ரசிகர் விபத்தில் சிக்கினர்.இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து, ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயம்.இதுகுறித்து போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.

 

Tags : விபத்தில் தவெக  மாநாட்டுக்கு புறப்பட்ட விஜய் ரசிகர் பலி. 

Share via