ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் இந்தியா நடுநிலை

by Staff / 13-05-2022 02:19:58pm
ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் இந்தியா நடுநிலை


ஜெனிவா நகரில் ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகள் தவிர்த்து விட்டனர் 33 நாடுகள் ஆதரவாக வாக்களித்தனர் சீனா உள்ளிட்ட இரண்டு நாட்கள் மட்டும் எதிர்பார்ப்பை தெரிவித்தனர் உக்ரைனில் மனித உரிமைகள் நிலைமை மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருவதற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இது தொடர்பான விவாதங்களில் பங்கேற்று இந்தியாஉக்ரேனில்  நடைபெறும் தாக்குதலை நிறுத்தி அமைதியை நிலைநிறுத்த மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

 

Tags :

Share via