நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

by Editor / 09-10-2022 10:10:26pm
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நாளை திங்கட்கிழமை (10.10.2022) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories