40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி

2024- மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலையில் உள்ளன. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தி.மு.க பல தொகுதிகளில் முன்னிலை பெற்றது. தர்மபுரி தொகுதியில் மட்டும்.முன்னிலையிலிருந்த.பா.ம.க.. அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் 40 தொகுதிகளிலும் தி.மு.க தற்போது முன்னிலையில் உள்ளது.
Tags :