சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்ட சரத்பவார்.

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிற்பகல் 2:30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 294 தொகுதிகளிலும், இண்டியா கூட்டணி 231தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது..ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவை தங்களது கூட்டணிக்கு அழைக்க இண்டியா கூட்டணி தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் , சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக தகவல் ..
Tags :