வரிசையில் காத்திருந்து வாக்களித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Editor / 19-02-2022 12:25:47pm
வரிசையில் காத்திருந்து வாக்களித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் இன்று (19.02.2022) நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை  முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் இருவரும் வரிசையில் காத்திருந்து உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு செலுத்தினர்.

வரிசையில் காத்திருந்து வாக்களித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
 
Tags : காத்திருந்து வாக்களித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

Share via

More stories