முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தோல்வி
ஜம்மு காஷ்மீரின் பராமுல்லா தொகுதியில் போட்டியிட்ட ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா சுயேட்சை வேட்பாளர் அப்துல் ரஷீத் ஷேக் 1.30 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தி.அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் 1,92,525 வாக்கு வித்தியாசத்தில் பின்னிலையில் உள்ளார்.
Tags :



















