வந்தே பாரத் ரயில்மோதி ஒருவர் பலி.

மைசூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற வந்தே பாரத் ரயில் மோதி மனைவி கண் முன்னே கணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகராஜ் (50) என்பவர் முதல் நடை மேடையில் இருந்து இரண்டாவது நடைமேடைக்கு செல்ல தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, வந்தே பாரத் ரயில் மோதியது. இதில் படுகாயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே, மனைவி மற்றும் மகன் கண் முன்னே துடிதுடித்த உயிரிழந்துள்ளார்.
Tags : வந்தே பாரத் ரயில்மோதி ஒருவர் பலி.