நெல்லை ரூ.1.61 கோடி மின் கட்டணம்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மருதகுளத்தைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர் தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில் அவருக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம் செலுத்தும் படி குறுந்தகவல் வந்ததால் கடும் அதிர்ச்சி.
Tags : நெல்லை ரூ.1.61 கோடி மின் கட்டணம்.