சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் மத்திய அரசு வெளியிட்டது.

17 பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாட்டில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின தாவரிசை பட்டியலில் சென்னை IIT முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த பல்கலைக் கழகங்களின் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 2-ம் இடமும், பாரதியார் பல்களைக்கழகம் 10-வது இடமும் பிடித்துள்ளன. சிறந்த கல்லூரிகள் பட்டியலில் கிருஷ்ணம்மாள் கல்லூரி 9-வது, பி .எஸ். ஜி கல்லூரி 10-வது இடத்தையும் பிடித்தன.
Tags : சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் மத்திய அரசு வெளியிட்டது.