நாளை பிரதமர் நரேந்திர மோடி கோவையில்.....தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில்.
நாளை பிரதமர் நரேந்திர மோடி கோவையில் நடைபெற உள்ள தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.. இதன் காரணமாக கோவை மாநகர காவல் துறையினர் அவிநாசி சாலை அதை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர்.. விமான நிலைய பகுதிகளில் வாகன நிறுத்தும் இடத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன... அதன்படி 18 காலை 6 மணி முதல் நவம்பர் 19 மாலை 6 மணி வரை முனையத்தின் முன்புறம் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags :



















