70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வெப்பம் புகழ்பெற்ற கார் டா ஏரி பாறைகள் வெளியிடப்பட்டது
இத்தாலியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சிர்மி யோனியில் கரையோரப் பகுதிகள் வெளிப்பட்டது .70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்ப அலை வீசி வருவதால் மோசமான வரட்சி எதிர்கொண்டுள்ளது .வடக்கு இத்தாலியில் உள்ள ஏரிகள் மற்றும் ஆறுகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 20 முதல் 25 மீட்டர் நீளத்திற்கு கரையோரப் பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
Tags :