13 சப்- கலெக்டர்கள் நியமனம்

by Staff / 14-12-2023 05:06:16pm
13 சப்- கலெக்டர்கள் நியமனம்

தமிழகம் முழுவதும், 13 சப்-கலெக்டர்களை நியமித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,
செங்கல்பட்டு - நாராயண சர்மா, திண்டிவனம் -திவ்யான்சு நிகம், மேட்டூர் - பொன்மணி,பொள்ளாச்சி - கேத்தரீன் சரண்யா, ஓசூர் - பிரியங்கா, நாகை - குணால் யாதவ், பொன்னேரி - வாகே சங்கெத் பல்வந்த், சேரன்மகாதேவி - அர்பித் ஜெயின், பரமக்குடி - அபில்ஷா கொவுர்,செய்யாறு - பல்லவி வர்மா, பெரம்பலூர் - கோகுல்,
சிதம்பரம் - ராஷ்மி ராணி, திருப்பூர் - சவும்யா ஆனந்த் என நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via