டிரான்ஸ்பார்மர்கள் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ்

by Editor / 25-07-2025 04:36:12pm
டிரான்ஸ்பார்மர்கள் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ்

டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் முறைகேடு புகார் தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2021-23 ஆண்டுகளில் 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் விவகாரத்தில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via