தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது 5நாட்களில் 17பாலியல் வன்கொடுமை நயினார் நாகேந்திரன்

சேலம் மாவட்டம், ஓமலூரில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டில் சட்ட ஒழங்கு சீர்கெட்டு உள்ளது எனவும், கடந்த 5நாட்களில் 17பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் எனவும், பள்ளி கல்லூரிகளில் சாக்லேட் வடிவில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது, தமிழ்நாடு காவல்துறையை கட்டுப்படுத்த முறையான அறிவுறுத்தல் இல்லை என குற்றச்சாட்டு தெரிவித்து பேட்டி அளித்தார்.
Tags : தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது 5நாட்களில் 17பாலியல் வன்கொடுமை நயினார் நாகேந்திரன்