கரூர் மாணவனின் செயற்கைக்கோள் விண்வெளிக்கு பயணம்
கரூரில் 11ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கியுள்ள உலகின் முதல் சிறிய மற்றும் எடை குறைவான உயிரியல் செயற்கைகோள் வருகிற செப்டம்பர் மாதம் நாசா மூலம் விண்வெளிக்கு அனுப்பபடும். செம்மண் கொட்டி கிராமத்தைச் சேர்ந்த ட்ராவிட் ரஞ்சன் என்ற மாணவன் உருவாக்கியுள்ள இந்த செயற்கைகோள் 180 கிராம் மற்றும் 3.9 சென்டிமீட்டர் நீளம் உடையது கதிர்வீச்சுகளால் செடிகளில் ஏற்படும் மரபணு மாற்றத்தை பற்றியும் இந்த மாணவன் செடிகளில் கண்டுபிடித்து எப் கம்பவுண்ட் என்னும் கெமிக்கலின் திறனை பற்றியும் இந்த செயற்கைக் கோள் ஆராய்ச்சி செய்ய உள்ளது.
Tags :