ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர் திடீரென மாரடைப்பால் மரணம்
மதுரையில் ஜிம்மில் உடற்பயிற்சி ஈடுபட்டிருந்த இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் மதுரை பழங்கநாத்தம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் ஜிம்மில் எடை தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து நிலையில் இளைஞர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :