வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட நிலத்தில் அடுத்தடுத்து கிடைத்த ஐம்பொன் சிலைகள்

by Staff / 08-06-2022 02:38:17pm
வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட நிலத்தில் அடுத்தடுத்து கிடைத்த ஐம்பொன் சிலைகள்

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட நிலத்தில் அடுத்தடுத்து ஐம்பொன்னாலான சிலைகள் கிடைத்துள்ளன. அதில் வசிக்கும் முத்து என்பவர் தனது வீட்டில் வீடு கட்டுவதற்காக ஜேசிபி எந்திரத்தின் மூலம் குழி தோண்டியபோது ஒன்றரை அடி சிலை ஒன்றும் ஒரு அடியில் இரண்டு சிலைகள் மற்றும் காலடியில் உள்ள பெருமாள் சிலை மற்றும் ஏழு உலகங்களும் கிடைத்துள்ளன இந்த சிலைகள் அனைத்தும் ஐம்பொன்னால் ஆனது என்றும் கோடிக்கணக்கில் மதிப்பு உள்ளவை என்றும் கூறப்படுகிறது .இவை அனைத்தும் வழங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via

More stories