முழு அடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

by Staff / 29-10-2022 03:53:54pm
முழு அடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

அக்.31-ம் தேதி நடைபெறவிருந்த முழு அடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிவுறுத்தலை ஏற்று முழு அடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via