ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறார்கள் சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை

by Editor / 19-06-2026 12:19:54pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறார்கள் சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை

ஐக்கிய அரபு அமீரகத்தில் குழந்தைகளின் மனநலம் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பைக் கருதி, 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அரசு அதிரடித் தடை விதித்துள்ளது. இந்த விதிகளை மீறும் கணக்குகளை முடக்கத் தவறும் சமூக ஊடக நிறுவனங்கள் மீது தற்காலிகத் தடை அல்லது முழுமையான தடை போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo