2 நாட்களுக்கு பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை இல்லை.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

by Editor / 29-10-2024 09:14:41am
2 நாட்களுக்கு பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை இல்லை.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

 சொந்த ஊருக்கு தீபாவளியை கொண்டாடச் செல்லும் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ரயில் போக்குவரத்தில் நடைமேடை சீட்டுகளை பெறுவதற்கு நீண்ட விலிருந்து அவஸ்தை பரவுகிற காரணத்தினால் தெற்கு ரயில்வே தற்பொழுது பயணிகளின் நலன் கருதி தீபாவளிக்காக இரண்டு நாட்கள் நடைமேடை கட்டணம் இல்லை என்று அறிவித்துள்ளது. குறிப்பிடத்தக்கது.

 சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ரயில் நிலையங்களில் அக்.29, 30 ஆகிய 2 நாட்களுக்கு பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்கப்படாது என்றும்பொதுமக்கள் க்.யூவில் நின்று சிரமப்படாமலிருக்கும் பொருட்டு இந்த மகிழ்ச்சியான செய்தியை -தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் அறிவிப்பு

2 நாட்களுக்கு பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை இல்லை.. தெற்கு ரயில்வே அறிவிப்பு
 
Tags : 2 நாட்களுக்கு பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை இல்லை.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

Share via