இஸ்ரேல் - ஈரான் போர்.. G7 நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு

மத்திய கிழக்கில் அமைதிக்கான எங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்துகிறோம் என ஜி7 நாடுகள் அறிவித்துள்ளது. கனடாவில் நடந்து வரும் ஜி7 நாடுகள் மாநாட்டில் இஸ்ரேல் - ஈரான் போர் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, இஸ்ரேல் தன்னை பாதுகாக்க உரிமை உண்டு. பாதுகாப்புக்கு ஆதரவு வழங்கப்படும். பொதுமக்களின் பாதுகாப்பையும் வலியுறுத்துகிறோம். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஈரானின் செயல் நல்லதல்ல. நெருக்கடிக்கு தீர்வு காண முயற்சிக்கிறோம் என ஜி7 நாடுகள் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Tags :