.இன்று இரவு ஏழு மணிக்கு இந்திய- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசியக் கோப்பைஇறுதிப்போட்டி
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது.. ஆசிய கோப்பையின் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த நிலையில் 41 ஆண்டுகளில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் ஆசிய கோப்பைக்காக மோதும் முதல் இறுதி போட்டி இது.. இந்த தொடரின் இரண்டு வெற்றிகளை இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி பெற்றுள்ளது..இன்று இரவு ஏழு மணிக்கு இந்திய- பாகிஸ்தான் அணிகள் மோத இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் வெகு ஆவலோடு காத்திருக்கிறார்கள்.. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் இந்திய அணிக்கு சாதகமான ஒரு களமாகும்..
Tags :


















