2026 தேர்தலில் மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்படும்: எல். முருகன்

by Editor / 14-07-2025 01:54:31pm
2026 தேர்தலில் மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்படும்: எல். முருகன்

கோவையில் ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், "திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளாக மக்களை படுகுழியில் தள்ளி, சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்வு என சுமையை ஏற்றியுள்ளது. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி, காவல்துறை மரணங்கள் அதிகரித்துள்ளன. 2026 தேர்தலில் மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்படும்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via