தீபாவளி பண்டிகை:உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்த 85 ஆயிரம் வாகனங்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடமுறை காரணமாக தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்கு சென்னையில் குடியிருந்து வரும் தென் மாவட்ட மற்றும் சேலம் கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சொந்த ஊருக்கு கார் பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் செல்வதால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது நேற்று இரவு முதல் தற்போது வரை சுமார் 60,000 மேற்பட்ட வாகனங்கள் உளுந்தூர்பேட்டை சுப்பையா கடந்து செல்வதால் லட்சக்கணக்கான மக்கள் வாகனங்களில் அணிவகுத்து செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது..
நேற்று இரவு வரை சுமார் 85 ஆயிரம் வாகனங்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags : உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்த 85 ஆயிரம் வாகனங்கள்.



















