மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கொட்டிதீர்த்த கனமழை-  அருவிகளில் வெள்ளப்பெருக்கு.

by Staff / 19-10-2025 09:52:39am
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கொட்டிதீர்த்த கனமழை-  அருவிகளில் வெள்ளப்பெருக்கு.

தமிழகத்திலுள்ள மேகமலை அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்குபாதுகாப்பு தடுப்பு கம்பிகளை சேதப்படுத்தி படிக்கட்டுகள் வழியே தண்ணீர் சீறிபாய்ந்து வருவதால் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாக சோதனை சாவடி அமைத்து வனத்துறையினர் தீவிர பாதுகாப்பு பணி ஈடுபட்டு வருகின்றனர்.சுற்றுலாபயணிகள் அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து மூன்றாவது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.இதே போன்று குற்றாலத்திலுள்ள அருவிகளில் 4 வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது..

 

Tags : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கொட்டிதீர்த்த கனமழை-  அருவிகளில் வெள்ளப்பெருக்கு.

Share via