வேகமாக பரவும் டெங்கு.! அமைச்சர் அவசர ஆலோசனை.
தமிழகத்தில் பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் டெங்கு பரவலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாக துறை, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுடன் சுகாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது நோய் தடுப்பு மற்றும் நோய் பரவல் குறித்து நடவடிக்கைகள் எடுக்க அலுவலர்களை அவர் அறிவுறுத்தினார்.
Tags :