8,000 ஊழியர்களை மின்னஞ்சல் மூலம் பணிநீக்கம் செய்த மெட்டா

by Editor / 20-05-2026 01:02:54pm
8,000 ஊழியர்களை மின்னஞ்சல் மூலம் பணிநீக்கம் செய்த மெட்டா

பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, தனது 78,000 ஊழியர்களில் சுமார் 8,000 பேரைப் பணிநீக்கம் செய்துள்ளது. ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தப்பட்ட நிலையில், திடீரென பணிநீக்கச் செயல்முறை மின்னஞ்சல் வழியாக மேற்கொள்ளப்பட்டது. மெட்டா நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் (AI) பெருமளவில் முதலீடு செய்து வருவதுடன், குறைந்த ஊழியர்களுடன் பணியாற்றுவதையும் விரும்புகிறது. இந்த ஆண்டு மேலும் ஆட்குறைப்புகளுக்கு அந்நிறுவனம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo