அதிமுக அலுவலகத்தில் மோதல் இதுவரை 15 பேர் கைது

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு தடை
கவுடியா மடத்தில் இருந்து அதிமுக அலுவலகம் செல்லும் சாலையிலும் போக்குவரத்துக்குத் தடை.அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பந்தமாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ராயப்பேட்டை அதிமுக அலுவலக வாயிலில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதால் தொண்டர்களிடையே பெரும் பதற்றம்.

Tags : Clash in AIADMK office, 15 arrested so far