இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிதேர்வு

by Editor / 11-07-2022 10:17:11am
இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிதேர்வு

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 4 மாதங்களில் நடைபெற இருக்கிறது.

 

Tags : Edappadi Palaniswami elected as Interim General Secretary

Share via