பைக்கில் லிஃப்ட் கேட்டு சென்ற இளம்பெண் பலாத்காரம்

by Staff / 18-08-2024 04:17:47pm
பைக்கில் லிஃப்ட் கேட்டு சென்ற இளம்பெண் பலாத்காரம்

பெங்களூருவில் இன்று அதிகாலையில் இளம்பெண் ஒருவர் கோரமங்களாவில் நடந்த கெட் டுகெதர் பார்ட்டிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது, வழியில் பைக்கில் வந்த நபர் ஒருவர் அப்பெண்ணுக்கு லிஃப்ட் கொடுத்துள்ளார். பின்னர், அப்பெண்ணை வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories