அதிமுக செய்தி துளிகள்..

by Editor / 11-07-2022 10:41:33am
அதிமுக செய்தி துளிகள்..

அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து.

அதிமுக துணை பொதுச் செயலாளராக கே பி முனுசாமி தேர்வு , அதிமுகவில் முதன்முறையாக துணை பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றம்.

பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் முன்பு 5 ஆண்டுகளாக இருந்த விதி 10 ஆண்டுகள் என மாற்றியமைப்பு.

தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன் பொள்ளாச்சி ஜெயராமன் நியமனம்.

 

 

 

 

 

 

 

Tags :

Share via