இந்தியா 2029-க்குள் முழுமையாக போதைப்பொருள் இல்லாத நாடாக மாறும் -மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சுத்திகரிப்பு ஜாம்நகர் வளாகத்தைப் பார்வையிட்டார் .அமெரிக்க தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி கொள்முதலை இந்தியா அதிகரிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் நாடுகளுடனான அமெரிக்காவின் உறவுகள் இந்தியாவின் நலனுக்குப் பாதகமாக அமையாது என்றும் உறுதியளித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி,அக்டோபர் 22 அன்று, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க்குடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கட்சித் தலைவர்கள் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னரே விடுதலை செய்தது, தில்லி உயர் நீதிமன்றம்.
மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.மூன்று மெய்தி ஆண்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் விமர்சனம்.
டெல்லிகாற்றின் தரக் குறியீடு உயர்ந்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா , டிசம்பர்- 2029-க்குள், இந்தியா முழுமையாக போதைப்பொருள் இல்லாத நாடாக மாறும் என்று தொிவித்துள்ளாா்..
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து காவல் துறையினா் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரைக் கைது செய்தனர் .
Tags :


















