இரண்டு வயது மகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தந்தை சிறையில் அடைப்பு.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே அமைந்துள்ள சிவசைலம் பகுதியில் வசித்து வரும் பெண் தனது இரண்டு வயதே ஆன பெண் குழந்தை இரவில் தூங்கிக்கொண்டிருந்தபோது தனது கணவர் குழந்தையிடம் பாலியல் வன்கொடுமைசெய்ததாகவும், இதை வெளியே யாரிடமாவது கூறினால் தன்னையும் தனதுகுழந்தையையும் கொன்று விடுவதாகவும் தங்களை மிரட்டியதாகஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் திருமதி. லட்சுமிபிரபா அவர்கள் விசாரணைமேற்கொண்டு மேற்படி குழந்தையிடம் பாலியல் வன்கொடுமை செய்தசிவசைலம் புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்த இசக்கி முத்து என்பவரின் மகன்மாடசாமி (30) என்ற நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில்அடைத்தார்.
Tags : இரண்டு வயது மகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தந்தை சிறையில் அடைப்பு.



















